பாகம் -1
ஒளுவின் ஃபர்ளுகள் ஆறு
ஒளுவின் ஃபர்ளுகள் ஆறு
”ஃபர்ளு”என்பது எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதில் சில அம்சங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.எனவே கீழ் வரும் செயல்களைக் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும்.
1.நாம் ஒளுச் செய்கிறோம் என்று மனதால் எண்ண(நிய்யத்) வேண்டும்.
2.அந்த எண்ணத்துடனே (நிய்யத்துடன்) முகத்தை கழுவ வேண்டும்.
தலைமுடி ஆரம்பிக்கும் இடத்திற்கும் நாடிக்கும் இடையிலுள்ள பகுதிகள் அனைத்தும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

3. முழங்கைகள் உட்பட இரு கைகளையும் கழுவ வேண்டும்.
5.கணைக் கால்கள் உட்பட இரு கால்களயும் கழுவ வேண்டும்.
6.இவையணைத்தையும் வரிசையாக செய்து முடிக்க வேண்டும்.நூல்;அஹ்காமுஷ் ஷாஃபிய்யா
உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்
9 comments:
நல்ல விளக்கம்.அல்ஹம்துலில்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்
தெளிவான விளக்கம்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ். அற்புதமான பதிவு சகோதரி. புதிய முஸ்லிம்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் அறிந்த இஸ்லாமை தழுவியவர்களுக்கு இதை அறிமுகப்படுத்துகின்றேன். இன்ஷா அல்லாஹ்.
நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஸலாம்
ஸாதிக்கா அக்கா
சிநேகிதி
ஆஷிக் அஹ்மத்
அனைவரின்
வருகைக்கும்,கருத்திற்கும் ந்ன்றி.
ஸலாம்
ஆஷிக் அஹ்மத் அவர்களே
ஜஜாக்குமுல்லாஹ் ஃகைரன் கஃதீரா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான முயற்சி சகோ
இன்றுதான் இப்போது தான் இந்த தளம் பார்க்கிறேன்
அல்லாஹ் உங்களின்முயற்சிக்கு தகுந்த கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக
ஜஸாக்கல்லாஹ் கைர சகோ
ஸலாம் ஹைதர் அலி அவர்கள்
உங்கள் வருகைக்கும் துஆவிற்கும் நன்றி
ஜஜாக்குமுல்லாஹ் கைர்.
இறைவன் உங்களூக்கு நற்கூலி வழங்குவானக.
ஸலாம்
வருகைக்கும் துஆவிற்கும் ந்ன்றி சகோதரி
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்கள்