அஸ்ஸலாமு அலைக்கும்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
ஒருவருக்கொருவர் மார்க்க விளக்கங்களை பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்.
அல்குர் ஆன்,அல்ஹதீஸ் விளக்கங்கள், படித்ததில் பிடித்த நல்ல விஷயங்கள் போன்றவற்றை( பிறரின் ஆக்கங்களாகவும் இருக்கலாம்)தொகுத்தளிப்பதற்க்காக ஆரம்பிக்கிறேன்.
அனைவரும் பயனடைய வேண்டும் என விரும்புகிறேன்.
தற்காலத்தில் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் இளைய தலைமுறைகளுக்கு சில அடிப்படை மார்க்க விளக்கங்கள் கிடைக்க இதன்மூலம் முயற்சிக்கிறேன்.
எனது பொறுப்பிலுள்ள,நான் சொல்லிக் கொடுக்க கடமைப்பட்டுள்ள என் அன்புச்செல்வங்கள் இதைப் பார்த்து பயனடைவார்கள் என ஆசிக்கிறேன்.வல்ல அல்லாஹ் இதன் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பானாக.ஆமீன்!
உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

2 comments:
உங்கள் நோக்கம் நிறைவேறி அனைவரும் பயனுறும் வண்ணம் அமைய வாழ்த்துக்கள்!
வாழ்த்திற்கு நன்றி ஸாதிக்கா அக்கா
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்கள்