RSS

Monday, July 4, 2011

தொழுகையின் ஃபர்ழுகள் --19

நாம் தொழும்போது அதன் ஃபர்ழுகளைத் தெரிந்துக் கொள்வோம்,
இதில் ஒன்றை விட்டாலும் தொழுகை கூடாது என தெரிந்து தொழுவோம்,.

1.தொழுகைக் கான நிய்யத்.(சுப்ஹ்,லுஹ்ர், அஸ்ர். மஃஅரிப், இஷா ஆகிய நேரங்களின் தொழுகையை தொழுகிறோம் என்று மனதால் நினைத்தல்)
2.முதலாம் தக்பீர் /அல்லாஹ் அக்பர் என்று மொழிதல்.
3. நின்று தொழுதல். 
4.பிஸ்மியுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதல்.
5.ருகூவு செய்தல்.
6.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
7.மீண்டும் நிலைக்கு வருதல்.
8.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
9.முதலாம் ஸுஜுது செய்தல்.
10.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
11.இரு ஸுஜுதுகளுக்கிடையில் (நடு இருப்பு) இருத்தல்.
12.அதில் சிறிது நேரம்  தாமதித்தல்.
13..இரண்டாம் ஸுஜுது செய்தல்.
14..அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
15;கடைசி அத்தஹிய்யாத்து ஓதல்.
16.அதில் நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து ஓதல்
17.இதில் அத்தஹிய்யாத்திற்காகவும்,ஸலவாத்திற்காகவும் இருத்தல்
18ஒரு முறை ஸலாம் சொல்லுதல்
19.மேற்கூறப்பட்டவைகளை வரிசையாக செய்து முடித்தல்.


நூல்;அஹ்காமுஷ் ஷாஃபிய்யா




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்.

0 comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.