واخفض لهمأ جناح الذل من الرحمة
وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِير
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களா
க.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
17:24
.رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحً
تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ 27 : 19
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" 14:41உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்
2 comments:
அருமை, நன்றி
ஸலாம்
வருகைக்கு ந்ன்றி சகோதரி ஜலீலா
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்கள்